ஜெட் ஏர்வேசின் நியூயார்க்-மும்பை தினசரி சேவை
நியூயார்க்:இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரும் ஆகஸ்ட் 5 முதல் நியூயார்க்-மும்பை இடையே தினசரி விமான சேவையை தொடங்கவிருக்கிறது.
இந்த விமானம் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் வழியாகச் செல்லும்.
நியூஜெர்சி நகரின் நிவார்க் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமெரிக்க நேரப்படி தினமும் இரவு 8.25க்கு புறப்படும் விமானம் அடுத்தநாள் இரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு மும்பை வந்து சேரும்.
அதே போல் மும்பையிலிருந்து இந்திய நேரப்படி மதியம் 2.10க்கு புறப்படும் விமானம் அதே நாள் அமெரிக்க நேரப்படி காலை 11.55 மணிக்கு நிவார்க் விமான நிலையத்தை சென்றடையும்.
மத்திய அரசின் ஏர்-இந்நியா நிறுவனம் நியூயார்க்-மும்பை இடையே புதிய நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அந்த சேவை இன்றிலிருந்து செயல்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை 3.7 பில்லியன் டாலர்கள் மதிப்பில் விரிவுபடுத்தப்பட உள்ளது. போயிங் 777 மற்றும் ஏர்பஸ் 330 உட்பட 20 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications