சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் பக்தர்கள் சனி வழிபாடு
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்:சனிப் பெயர்ச்சியையொட்டி காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் சனி பகவான் ஆலயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
30 மாதங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடைபெறும். ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சனி பகவான் இடம் பெயருவார். அந்த வகையில் இன்று பிற்பகல் 12.19 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம அணிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்தார்.
![]() |
இதையொட்டி திருநள்ளாறில் உள்ள சனி பகவான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தன.
![]() |
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்துள்ளனர். நள தீர்த்தத்தில் குளித்து விட்டு ஆலயப் பிரவேசம் செய்து சனி பகவானை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
![]() |
இதையொட்டி திருநள்ளாறில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![]() |
இதேபோல தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக
















Click it and Unblock the Notifications