இரட்டையர் போட்டியிலும் சானியா தோல்வி
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்:லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஈஸ்ட் வெஸ்ட் பாங்க் கிளாசிக் போட்டியின் இரட்டையர் காலிறுதி போட்டியில் சானியா ஜோடி தோல்வியை தழுவியது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மாட்டெக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ரென்னி ஸ்டப்ஸ் மற்றும் செக் குடியரசின் க்வேடா ஜோடியை எதிர்த்து விளையாடியது.இதில் இந்திய-அமெரிக்க ஜோடியை 6-7, 4-6 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியா-செக் குடியரசு ஜோடி தோற்கடித்தது.
இதற்கு முந்தைய ஒற்றையர் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ் நாட்டு வீராங்கனையான விர்ஜீனியிடம் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் சானியா தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
அடுத்து நடைபெற இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா வெற்றி வாகை சூடுவார் என நம்புவோமாக.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications