துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் அன்சாரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் 13வது துணை குடியரசுத் தலைவராக டாக்டர் ஹமீத் அன்சாரி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Hameed ansari

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி அன்சாரி நேற்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா ஹாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அன்சாரிக்கு, பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். ஆங்கிலத்தில் அன்சாரி பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் எச்சூரி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+