குற்றவாளியை கொல்ல கோர்ட்டுக்கு வந்த கும்பல்
நெல்லை:நெல்லை நீதிமன்றத்தில் இன்று காலையில் கொலை குற்றவாளியைக் கொல்ல வந்த கும்பலால் நீதிமன்றமே பரபரப்பானது.
நெல்லையில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளிகள் இன்று வாய்தாவுக்காக நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 6 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் சோதனை நடத்தியபோது அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்களும் இருந்தன.
அப்போது 6 பேரும் தப்பி ஓட ஆரம்பித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர்.
இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பொது மக்கள் பயந்து போய் சிதறி ஓடினர்.
இதில் 4 பேர் தப்பிவிட்டனர். போலீசாரிடம் 2 பேர் மட்டும் சிக்கினர்.
பிடிபட்ட 2 பேரிடம் நடந்த விசாரணையில், இன்று கோர்ட்டிற்கு ஆஜராக வரும் குற்றவாளியை கொல்வதற்காக வந்தோம் எனக் கூறியுள்ளனர்.
ஆனால் யாரைக் கொல்ல அவர்கள் வந்தனர் என போலீசார் சொல்ல மறுத்து விட்டனர்.
இந்த சம்பவத்தால் நெல்லை நீதிமன்ற வளாகமே இன்று காலை கடும் பரபரப்புக்குள்ளானது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications