ஆட்சியில் தொடர்வதா, இல்லையா?-காங். முடிவுசெய்யட்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ
திருவனந்தபுரம்:அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலையை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆனால் மத்திய அரசு அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.
மத்திய அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது எங்கள் கடமை கிடையாது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ், மைனாரிட்டி அரசு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த அரசு தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும்.
அணு ஒப்பந்தம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றார் காரத்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications