யுஎஇ: இந்திய தூதராக தல்மிஷ் நியமனம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:ஐக்கிய அரபு நாடுகளுக்கான புதிய இந்திய தூரதராக தல்மிஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையின் வளைகுடாப் பிரிவின் தலைவராகவும், குவைத், செளவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கான இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளவர் தல்மிஷ்.
![]() |
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்கள் நலனுக்காக நல நிதி (welfare fund)ஏற்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத்தன் காரணமாய் சில இந்திய தொழிலாளர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி விடுகின்றனர்.
இதுவே அவர்கள் சட்டவிரோதமாக தங்குவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications