ராஜஸ்தான்: ஜீப்-லாரி மோதலில் 14 கல்லூரிமாணவிகள் பலி
Subscribe to Oneindia Tamil
அல்வார்:ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் 14 கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பி.எட். பயிலும் மாணவிகளை ஏற்றிச் சென்ற ஜீப், கிஷன்கார்க் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் ஜீப்பில் பயணம் செய்த 12 மாணவிகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்த 12 பேரும் ஒரே கல்லூரியில் பி.எட் படிக்கும் மாணவிகள் ஆவர்.












Click it and Unblock the Notifications