வாஜ்பாய் உடல் நிலை முன்னேற்றம்-தொடர்ந்து மருத்துவமனையில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை தேறி வருகிறது. இன்றும் மருத்துவமனையிலேயே உள்ள அவர் நாளை வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
நேற்று திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதையடுத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் சக்தி குப்தா,
அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவரால் உணவு உட்கொள்ள முடிகிறது.லை சிற்றுண்டியை அவர் உண்டார். தொடர்ந்து அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இன்றும் அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் என்றார்.
நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications