திருப்பதியில் ரத்ததானம் செய்தால் தரிசன டிக்கெட், லட்டு இலவசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் ரத்ததானம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் சார்பில் ரூ. 100 மதிப்புள்ள செல்லார் டிக்கெட்டும், 1 லட்டுவும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது,
திருப்பதியில் சர்வதேச தரத்திற்கு இணையாக ரத்த சேமிப்பு வங்கியை அமைக்க முடிவு செய்யப்படவுள்ளது.
இதற்காக இளைஞர்களிடம் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ரத்த தானம் செய்வோருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்வதற்காக ரூ.100 மதிப்புள்ள செல்லார் டிக்கெட்டும், லட்டு ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
இந்த திட்டங்களை நிறைவேற்றும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் இத்திட்டத்தின் மூலம் பக்தர்கள் பயன்பெறலாம் என்றும் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications