ரூ. 2,000 கோடியை இறக்கும் 'மோசர் பெயர்'!
Subscribe to Oneindia Tamil
சென்னை
முன்னணி திரைப்பட விநியோக, தயாரிப்பு, டிவிடி விற்பனை நிறுவனமான மோசர் பெயர் நிறுவனம், ரூ. 2,000 கோடி முதலீட்டில் தனது பிசினஸை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தகவல், தொடர்பு தொழில்நுட்ப மாநாடு கனெக்ட் -2007 நடந்தது. இதில் கலந்து கொண்டு மோசர் பெயர் (இந்தியா) நிறுவன நிர்வாக இயக்குநர் தீபக் பூரி பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சென்னையில் ரூ. 2000 கோடி முதலீட்டில் அதி நவீன வசதிகள் கொண்ட உற்பத்தி பிரிவைத் தொடங்கவுள்ளோம்.
தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எங்களது வியாபார விரிவாக்கமும் இங்கு பெரிய அளவில் செய்யப்படும்.
சென்னை பிரிவின் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ. 2000 கோடி என்பது ஆரம்ப கட்ட முதலீடுதான். இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications