நெல்லையில் கோவில் சிலை உடைப்பு - பதட்டம்
திருநெல்வேலி:
நெல்லை, பாளையங்கோட்டை அருகே சுடலை கோவிலில் புகுந்த சில விஷமிகள் சிலையை உடைத்து சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் சர்ச்சை பெரும் சூடு பிடித்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது.
அதேபோல தமிழக அரசுப் பேருந்தையும் நிறுத்தி விஷமிகள் தீவைத்து எரித்ததில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள சுடலை கோவிலில் புகுந்த சிலர் அங்கிருந்த சாமி சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடந்துள்ளதாம். இதுகுறித்து இந்து முன்னணியைச் சேர்ந்த குமரேசன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சாமி சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications