ராணுவத் தாக்குதலில் 6 விடுதலைப் புலிகள் பலி

Subscribe to Oneindia Tamil


கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் பகுதியில் இந்த மோதல் நடந்தது. இதில் நடந்த சண்டையில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ராணுவத் தரப்பில் யாரும் பலியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+