மனைவி, மகளை கொன்று வியாபாரி தற்கொலை
ஆலங்குளம்:
நெல்லை அருகே வியாபாரி ஒருவர் தன் மனைவி, மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம் அருகேயுள்ள அம்பலவாசகர் தெருவை சேர்ந்த சிவலிங்கம் நெல் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் இசக்கியம்மாள்.
சிவலிங்கத்தின் வீடு நேற்று மதியம் வரை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும், பஞ்சாயத்துத் தலைவர் அண்ணாதுரையும் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது வசந்தா, இசக்கியம்மாள் ஆகிய இருவரும் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். சிவலிங்கம் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
மனைவியையும், குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு சிவலிங்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
சிவலிங்கத்தின் மூத்த மகள் முத்துலட்சுமி திருமணமாகி பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். மகன் சுரேஷ் சென்னையில் ஹோட்டலில் வேலை பார்க்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications