தாஜ்மஹாலில் நிலவுத் திருவிழா
Subscribe to Oneindia Tamil
யமுனை நதிக் கரையின் அழகு
ச் சின்னம் தாஜ்மஹாலில் அக்டோபர் 24ம் தேதி முதல் 'நிலா மகாத்சோவம்' நடைபெறவுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த நிலா மகாத்சோவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஆக்ரா மாவட்ட நிர்வாகம், பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்துவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முகேஷ் மேஷ்ராம் கூறியுள்ளார்.
இந்த வைபவத்தின் ஒரு பகுதியாக, தொழில் கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் புகழ் பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
5 நாட்களுக்கு இந்த நிலவுத் திருவிழா நடைபெற இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications