தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யலாம்!
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரி மாவட்டம் மயிலாடி என்ற இடத்தில் 11 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதேபோல தமிழகத்தின் உட்புறப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை நகரில் நேற்று பலத்த இடியும், மின்னலுமாக இருந்தது. இரவில் லேசான மழை காணப்பட்டது.
இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்ேசரியின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு பருவமழைக் காலம் முடிவடையவுள்ள நிலையில், விரைவில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியே இந்த மழை என்று கூறப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications