மாற்றி மாற்றி பேசும் ஜெயலலிதா- வீரமணி தாக்கு
சென்னை:
சேது சமுத்திரத்திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சு நிலையாக இல்லை என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேதுக் கால்வாய் திட்டத்திற்காக ஆதம் பாலத்தை உடைக்க வேண்டும் என்று பலமுறை அதிமுக தனது தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளது.
ஆனால் ஜெயலலிதா இப்போது மாற்றி மாற்றிப் பேசி வருகிறார். ஆறாவது வழித்தடத்தில் கால்வாய் திட்டம் கூடாது என்றவர், பிறகு இக்கால்வாய் வழியாக பெரிய கப்பல்கள் போக முடியாது என்றார்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தகுந்த விளக்கம் அளித்த பின்னர், சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேறினால் நாட்டுக்கே ஆபத்து என்கிறார்.
நீண்டகாலமாக இலங்கை அரசு இந்தத் திட்டத்தை எதிர்த்து பல குரல்களில் பேசி வந்தது. இப்போது ஜெயலலிதா அந்தக் குரலை எதிரொலிக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த செயல்பாடு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் விரோதமானதாகும். இந்த விவகாரத்தில் அவரின் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோவின் நிலை என்ன என்று கேட்டுள்ளார் வீரமணி.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications