பாஜக அலுவலகத்திற்கு வளையல், சேலை!
கோவை: சேலம் ரயில் கோட்டத்தை எதிர்த்து பாஜகவினர் கேரளாவில் பந்த் நடத்தியதைக் கண்டித்து, தமிழக பாஜக அலுவலகங்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் சேலை, வளையல் போன்றவை அனுப்பப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்டம் நேற்று உதயமானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் பாஜக சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சேலம் கோட்டத்தை கேரள பாஜகவினர் எதிர்க்கின்றனர். இதேபோல பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
எனவே இப் பிரச்சனைகளில் தமிழக பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பாஜக அலுவலகங்களுக்கு சேலை, வளையல்களை அனுப்பி வைப்போம் என்று இந்து மக்கள் கட்சி கூறியிருந்தது.
இந்த நிலையில் நேற்று பாஜக அலுவலகங்களுக்கு இந்து மக்கள் கட்சி சேலை, வளையல்களை அனுப்பி வைத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி!












Click it and Unblock the Notifications