அழகற்ற மனைவி - திருமணத்தன்றே விவகாரத்து செய்த கணவன்
Subscribe to Oneindia Tamil
துபாய்: மனைவி அழகாக இல்லாத காரணத்தால் திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே விவகாரத்து செய்து விட்டார் ஒரு கணவர்.
சவூதி அரேபியாவின் பிஷா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஒரு நபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத் தேதியும் குறிக்கப்பட்டு விட்டது.
திருமணத்தன்று மணமகன் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார். அப்போது மணமகனின் வீட்டார், மணமகனை அணுகி, பெண் அழகாக இல்லை. எனவே விவாகரத்து செய்து விடு என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த மணமகன், அடுத்த நிமிடமே தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டார்.
திருமணம் முடிந்த கையோடு பெண்ணை விவகாரத்து செய்தது சவூதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications