கர்நாடகத்தில் பாஜக ஆட்சி - சென்னையில் தொண்டர்கள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.
அப்போது இல.கணேசன் கூறுகையில், தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக பாஜக தலைமையில் அரசு அமைவதில் மகிழ்ச்சியாக உள்ளோம். தீபாவளி நாளன்று இந்த சந்தோஷச் செய்தி வந்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
கர்நாடகத்தில் நாங்கள் பெற்றுள்ள இந்த செல்வாக்கு, ஓசூர் வழியாக வந்து தமிழகத்திலும் பலம் பொருந்திய கட்சியாக பாஜகவை மாற்றும்.
முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள எடியூரப்பாவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் இல.கணேசன்.
More From
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications