காதல் ஜோடியைத் தாக்கி நகை பறிப்பு!
திருநெல்வேலி: இரவில் சுற்றிய காதல் ஜோடியைத் தாக்கி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த பட்டப் படிப்பு படித்த 20 வயது இளம்பெண் ஒருவர், ஜங்ஷன் சி.என்.கிராமத்தை சேர்ந்த குமரேசன்(20) என்பவரைக் காதலித்து வருகிறார்.
குமரேசன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தீபாவளிக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றினர். அப்பெண் தனது மொபட்டில் காதலருடன் வெளியில் சுற்றியுள்ளார்.
பாளையங்கோட்டை ஐ.ஓ.பி. காலனி பகுதியில் வந்தனர். அப்பகுதி இருளாக இருந்தது. அந்த சமயத்தில், இரு வாலிபர்கள் அவர்களை மறித்து தாக்கினர்.
இதில், குமரேசனின் கையில் ஏற்பட்டது. இருவரும் பின்னர் அந்தத் திருடர்கள், இளம் பெண் அணிந்திருந்த தலா ஒன்றரை பவுன் தங்கசெயினை பறித்ததோடு, அப்பெண்ணின் மொபட்டையும் பறித்துக் கொண்டு தப்பினர். பின்னர் சிறிது தூரத்தில் மொபட்டை போட்டு விட்டு தப்பினர்.
இந்தப் பகுதியில் இதுபோல அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்களும், வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடுவதும் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications