செஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு கெளரவ டாக்டர் பட்டம்
சென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு சென்னை சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இன்று கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.
சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றார் ஆனந்த். இதற்காக தமிழக அரசு அவருக்கு பரிசுத் தொகை வழங்கிக் கெளரவித்தது.
இந்த நிலையில் ஆனந்த்துக்கு தற்போது சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சியில் ஆனந்த்துக்கு டி.ஆர்.டி.ஓ. தலைமை கண்ட்ரோலரும், பிரபல விஞ்ஞானியுமான சிவதாணுப் பிள்ளை பட்டத்தை வழங்கினார்.
ஏற்னவே நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பட்டத்தைப் பெற்ற பின்னர் ஆனந்த் கூறுகையில், இந்தப் பட்டம் மேலும் பல சாதனைகளைப் புரிய எனக்கு உத்வேகமாக இருக்கும் என்றார்.
ஆனந்த் தவிர பேராசிரியர் விஜய் வரதனுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications