எஸ்பி சென்ற கார் மீது மினி பஸ் மோதல்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கார் மீது மினி பஸ் மோதியதில், கரூர் எஸ்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கரூர் எஸ்பி சண்முகவேல் திருச்சிக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்திற்கு தனது காரில் புறப்பட்டு சென்றார்.
அவரது கார் கரூரில் சுங்ககேட் என்ற இடத்திற்கு வந்த போது சிக்னலில் நின்றது. அப்போது தாந்தோனி மலையில் இருந்து வேகமாக வந்த மினி பஸ் ஒன்று கரூர் எஸ்பி சண்முகவேல் கார் மீது பலமாக மோதியதுடன், அருகிலிருந்த ஜீப் மீதும் மோதியது.
மினி பஸ் மோதியதில் எஸ்பியின் கார் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து குறித்து உடனே எஸ்பி கார் டிரைவர் சத்தியமூர்த்தி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் மினி பஸ் டிரைவர் குமாரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications