அகலப் பாதையில் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் போக்குவரத்து துவக்கம்
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்: சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியது.
சேலம்-விருத்தாசலம் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இைதத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி தீபாவளி தினத்தன்று சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
இந் நிலையில் கடந்த 17ம் தேதி விருத்தாசலம்-சேலம் இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை ரயில்வேதுறை இணையமைச்சர் ஆர்.வேலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில் ரயில்வே பணியாளர்கள் ஊழியர்களுக்காக ரூ.99 லட்சத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ரூ. 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் அறையும் திறக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications