பிலிப்பைன்சில் 2 சிறிய விமானங்கள் மோதல்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸில் இரு சிறிய விமானங்கள் வானில் மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானத்தில் பைலட் இறந்தார்.
தெற்கு பிலிப்பைன்சி டெவோ டெல் நார்டே மாகாணத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்த இரு விமானங்களும் வாழைத் தோட்டங்களுக்கு பூச்சி மருந்தை தெளித்துக் கொண்டிருந்தபோது இரண்டும் மோதிக் கொண்டன.
இதில் ஒரு பைலட் அங்கேயே இறந்தார். இன்னொருவர் விமானத்தை விட்டு குதித்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications