8000 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் லெனோவோ கம்ப்யூட்டர்!
டெல்லி: சீனாவைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான லெனோவோ, 200 டாலர் (ரூ. 8000) விலை கொண்ட புதிய வகை கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து லெனோவோ நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் அமெலியோ கூறுகையில், முதலில் இந்த குறைந்த விலை கம்ப்யூட்டர் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்தியாவிலும் இது அறிமுகப்படுத்தப்படும்.
இந்த கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதியுடன் கூடியதாக இருக்கும். இதுகுறித்த மேல் விவரங்களை இப்போது வெளியிட இயலாது.
இந்திய அரசு சமச்சீரான வரி விதிப்பு முறையை அமல்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் லெனோவோ போன்ற பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் வர்த்தகம் செய்ய முன்வரும் என்றார் அமெலியோ.
லெனோவோ நிறுவனம், இமாச்சலப் பிரதேசம் பட்டி என்ற இடத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தயாரிப்புப் பிரிவை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications