நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் டிசம்பர் 5, 6 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டு இருந்தது. முடிவில் இப்படிக்கு பாபர் மசூதி மீடபுக்குழு என மட்டும் இருநதுள்ளது.
இந்த கடிதத்தை படித்து எச்சரிக்கையான போலீசார் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீர்காழி இன்ஸ்பெக்டர் முருகவேல், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றங்களில் உள்ள எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர்.
கடிதத்தில் குறிப்பிட்டபடி அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க நீதிமன்ற வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications