கிழக்கு கடற்கரை சாலை-வசூல் மழையில் போக்குவரத்து போலீசார்
சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலையில் போலீசார் அபராதம் என்ற பெயரில் ரசீதே தராமல் பண வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
சென்னை நீலாங்கரையை அடுத்த உத்தண்டி, முட்டுக்காடு போன்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், இப்போதெல்லாம் காட்டுப் பகுதியில் நின்று கொண்டு இரு சக்கர வாகனங்களில் வருவோரை வழி மறித்து பணம் பறிக்க ஆரம்பித்துவிட்டனராம் போலீசார்.
மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் ஆவணங்களை காட்டினாலும் மிக வேகமாக வண்டியை ஓட்டியதாக சொல்லி பணம் வசூல் செய்கின்றனராம். ரூ. 1,500 வரை அபராதம் போடும் போலீசார் அதற்கு ரசீது கொடுப்பதில்லை என்பது தான் முக்கியமான விஷயம்.
குறிப்பாக ஜோடியாக யாராவது வந்துவிட்டால், வசூல் கெடுபிடி மிக அதிகமாகிவிடுகிறது. காதல் ஜோடிகளின் பைக்குகளின் சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு அபராதம் பணம் கேட்பது, அவர்கள் பயந்து போய் பணத்தைத் தந்தால் அதை வாங்கிக் கொண்டு ரசீது தராம் அனுப்புவது என வசூல் கொடி கட்டிப் பறக்கிறது.
ரசீது இல்லாமல் வசூலிக்கப்படும் இந்தப் பணம் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ அபராதமாக போய்ச் சேருகிறதா என்பது சந்தேகமே.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications