ஜனவரியில் புது லினெக்ஸ் சாப்ட்வேர் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான புதிய லினெக்ஸ் சாப்டவேர் வெளியீட்டை ரெட் ஹேட் நிறுவனம் ஜனவரி மாதம் வரை தள்ளி வைத்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டமுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் இது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாவல் நிறுவனத்தின் சூசே லினெக்ஸ் சாப்ட்வேருக்கும் இது கடும் போட்டியைக் கொடுக்கும். ரெட் ஹோட் லினெக்ஸ் சாப்ட்வேர் முதலில் வளரும் நாடுகளில் விற்கப்படவுள்ளது.
இதன் வெளியீடு ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப் போனது. இதுகுறித்து ரெட் ஹேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லீக் டே கூறுகையில், ஜனவரியில் இந்த சாப்ட்வேரை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications