கருணாநிதி டெல்லி சென்றார்

டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரிபாதி உட்பட 10 பேர் கொண்ட குழுவினருடன் இன்று பகல் 1.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி புறப்பட இருந்தார் கருணாநிதி.
ஆனால் சென்னையில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் அந்த விமானம் 30 நிமிடம் தாமத்திற்கு பின்னர் 2.10க்கு புறப்பட்டுச் சென்றது.
முதல்வரை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் சந்திப்பார் எனத் தெரிகிறது.
வரும் 21ம் தேதி சென்னை திரும்புவார் கருணாநிதி.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications