27ம் தேதி மோடி பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடி தலைமையில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக. மோடி 3வது முறையாக முதல்வராகிறார்.
வருகிற 27ம் தேதி மோடி 3வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு மாநில ஆளுநர் நவல் கிஷோர் சர்மா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவியேற்பு விழாவில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் தற்போதைய அட்சி 26ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications