குஜராத் தேர்தல் முடிவு: கருணாநிதி 'பலே' பதில்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: குஜராத்தில் பாஜக வெற்றி குறித்து முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களில் வென்றுள்ளதாக நழுவலான பதிலை அளித்தார்.
கடலூர் வந்த முதல்வர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள், குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு நேரடியான பதில் சொல்வதைத் தவிர்த்த முதல்வர் கருணாநிதி, கடந்த தேர்தலை விட காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.
கடந்த முறை எத்தனை சீட் வென்றார்கள். இந்த முறை எத்தனை சீட் வென்றுள்ளனர் என்பதைப் பாருங்கள் என்று தனக்கே உரிய பாணியில் புன்னகையுடன் கூறினார் கருணாநிதி.
More From
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications