கள்ள நோட்டு வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்: கள்ளநோட்டு வழக்கில் 6 பேருக்கு தலா 7 வருட கடுங்காவல் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதியை சேர்ந்த செல்வம்(44), வெங்கடாசலம்(28), சுரேந்திரன்(31), சுப்பிரமணி(41), சங்கர்(45), வெங்கடேசன்(56) ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து போலீசார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். விசாரணையில் இந்த கள்ளநோட்டுகளை மதுரையைச் சேர்ந்த சிலரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
5 வருடமாக நடந்து வந்த வழக்கில் நேற்று சேலம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் டி.கிருபாநிதி தீர்ப்பளித்தார்.
அதில் குற்றவாளிகள் 5 பேருக்கும் 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்தார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications