For Daily Alerts
Just In
கேரளாவில் சோனியா காந்தி

கொச்சி கடற்படை விமானத் தளத்தில் வந்திறங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் அக் கட்சிக்குத் திரும்பிய முன்னாள் முதல்வர் கருணாகரனும் சோனியாவை வரவேற்றார்.
கட்சித் தலைவர்களுடன் இன்று அவர் முக்கிய ஆலோசனைகள் நடத்துகிறார். நாளை திருவனந்தபுரம் செல்லும் சோனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.