5 லட்சம் கார்கள் ஏற்றுமதி-மாருதி சாதனை
Subscribe to Oneindia Tamil

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி உலகம் முழுவதும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 56 சதவீத கார்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகின்றன.
அதிலும் நெதர்லாந்துக்கு தான் அதிகபட்சமாக 67,700 கார்களும், இத்தாலிக்கு 41,000 கார்களும், இங்கிலாந்து 34,000 கார்களும் ஏற்றுமதியாகியுள்ளன.
மேலும் அல்ஜீரியா, சிலி, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் மிக அதிக அளவில் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது மாருதி.
மாருதி ஏற்றுமதி செய்யும் கார்களில் பெரும்பாலானவை மாருதி 800 கார்கள் தான். இதைத் தொடர்ந்து ஆல்டோவும், அடுத்தபடியாக சென் ரக கார்களும் அதிகமாக ஏற்றுமதியாகின்றன.
இப்போது ஏ-ஸ்டார் என்ற புதிய ரக காரை மாருதி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications