For Daily Alerts
Just In
கொழும்பில் குண்டுவெடிப்பு-ஒருவர் பலி
கொழும்பு: கொழும்பில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பி்ல் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
வெல்லவத்தை அருகே கல்லே சாலையில் ஒரு பூக் கூடையில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டு காலை 6.55 மணியளவில் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர் என ராணுவம் தெரிவித்துள்ளது.