மக்கள் கையில் பணம் அதிகம் புழங்குவதால் விலைவாசி உயர்வு: அன்பழகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் கையில் முன்பை விட அதிக அளவில் தற்போது பணம் புழங்கி வருவதால்தான், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு அவர் பேசுகையில், சமீபத்திய அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வு தமிழகம் சம்பந்தப்பட்டதோ அல்லது இந்தியா சம்பந்தப்பட்டதோ மட்டுமல்ல. மாறாக இது உலகளாவிய பிரச்சினை.
பண வீக்கத்தால் விலைவாசி உயரவில்லை. மாறாக, மக்கள் கையில் அதிக அளவில் பணப் புழக்கம் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
இருப்பினும் விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளைக் குறை கூறுவது பொருத்தமற்றது. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர இரு அரசுகளுமே உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் உள்ளன என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications