இலங்கை அகதிகள் சொத்து வாங்குவது குறித்து போலீஸ் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சொத்துக்கள் வாங்குகின்றனரா என்பதை கண்காணிக்க போலீஸார் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.
இந்தியக் குடியுரிமை இல்லாதவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொத்துக்கள் வாங்க முடியாது என்பது சட்டம். இந்த நிலையில் இலங்கை தமிழ் அகதிகள் பலர் சட்டத்திற்குப் புறம்பாக தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இலங்கைத் தமிழ் அகதிகள் சட்டத்திற்குப் புறம்பாக சொத்துக்கள் வாங்குகின்றனரா என்பதை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அகதிகள் சொத்துக்கள் வாங்கியுள்ளனரா என்பதுகுறித்த ஆய்வில் இறங்கியுள்ளனர்.
More From
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications