தெ.ஆப்பிரிக்க வெள்ளத்தில் சிக்கி சென்னை தொழிலதிபர் சாவு
டர்பன்: தென் ஆப்பரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சென்னை தொழிலதிபர் பலியானார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் பெய்த கன மழையைத் தொடர்ந்து அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கலிங்கம் செட்டியார் (73) என்பவர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. டர்பன் நகரில் அவர் இந்தியப் பொருட்கள் மற்றும் டிவிடி விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த வாரஇறுதியில்அவர்தனது நண்பரைப் பார்க்க போயிருந்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். சனிக்கிழமை மாலை அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரது உடல் மரம் ஒன்றில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. செட்டியாரின் உடலை சென்னைக்கு கொண்டு வரும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications