ஸ்டிரைக்கில் டேங்கர் லாரிகளும்..!
Oil Tankers too join in Lorry strike
tn, chennai, petrol, diesel, supply, oil tankers, lorry strike
தமிழ்நாடு, சென்னை, பெட்ரோல், டீசல், சப்ளை, டேங்கர் லாரிகள், ஸ்டிரைக்
ஸ்டிரைக்கில் டேங்கர் லாரிகளும்..!
ஸ்டிரைக்கில் இணையும் டேங்கர் லாரிகள்: நிலைமை மேலும் மோசமாகும்
சென்னை: இன்று நள்ளிரவில் தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் டேங்கர் லாரிகளும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையிலோ பெட்ரோல், டீசல் பஞ்சம் தலைவிரித்தாடியது.
இன்னும் நிலைமை சரியாகாத நிலையில் எரியும் வீட்டில் எண்ணையை ஊற்றுவது போல, இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் டேங்கர் லாரிகளும் கலந்து கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேங்கர் லாரிகளும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், பெட்ரோல், டீசல் சப்ளை வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்படும். இதனால் நிலைமை மேலும் மோசமடையும் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications