சேவதாள மாநாடு- சென்னை வருகிறார் ராகுல்
கரூர்: காங்கிரஸ் சேவாதளம் சார்பில் முதல் அரசியல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருப்பதாக மாநில காங்கிரஸ் சேவா தள தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூரில் மாநில காங்கிரஸ் சேவா தள தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்திலும், மாவட்டத்திலும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களை மாற்றி விட்டு புதியவர்களை நியமிக்க அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளது.
சோனியா காந்தியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். மாநில தலைவரை மாற்றக்கூடாது என போராட்டத்தில் ஈடுபடுவது கட்சி விரோத நடவடிக்கையாகும்.
பாஜக ஆட்சியின் போது சார்க் மாநாட்டில் கையெழுத்து போட்டதால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.
மக்களை பாதிக்கும் விஷியங்களில் மத்திய அரசு உடனடி அக்கறை எடுத்து செயல்படும்.
சேவாதளம் சார்பில் அரசியல் முதல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
மத்திய அரசு, மாநில அரசு சாதனைகளை சைக்கிள் பிரச்சாரம் மூலம் விளக்க உள்ளோம் என்றார் அவர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications