ஹஜ் பயண அனுமதிக்கு 10ம் தேதி குலுக்கல்
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல விண்ணப்பித்துள்ளவர்களில், 3181 பேரைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடக்கிறது.
2008-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து 3,181 பேர் இந்தப் புனித யாத்திரையில் கலந்து கொள்ள மத்திய ஹஜ் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், மொத்தம் 10 ஆயிரத்து 538 விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. அதில் 30 பேர் குழந்தைகள்.
எனவே, உச்ச வரம்பின்றி எல்லோரையும் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய ஹஜ் குழு கூறியுள்ளபடி 3181 பேரைத் தேர்வு செய்வதற்கான குலுக்கலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் அப்துல் சுக்கூர் அரங்கில் காலை 10.30 மணிக்கு குலுக்கல் நடக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வக்புவாரியத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
விண்ணப்பம் செய்தவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications