நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவர்கள் 2ம் இடம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
'எதிர் காலத்துக்கான விண்வெளி வாகனம்' என்ற தலைப்பில் நாசா போட்டி ஒன்றை நடத்தியது. இதில் உலகளவில் 14 பல்கலைக் கழகங்கள் கலந்து கொண்டன. அவற்றில் இருந்து மொத்தம் 61 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் நாசாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறந்த மாதிரியை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக மாணவர்கள் அணுஷா மற்றும் ஸ்ரீநாத் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த வெற்றி மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இருவரும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேரிரெட் மேன் என்ற மாணவர் முதல் இடத்தை வென்றுள்ளார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications