ஒரே எம்.ஐ.எம். எம்.பி அரசுக்கு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஒரே ஒரு எம்.பி.யை கொண்டுள்ள ஆந்திர மாநில, மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் கட்சி, நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.
எம்.ஐ.எம். எனப்படும் இந்தக் கட்சியின் எம்.பியான அசதுதின் ஓவைசி இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதுதான் எங்களது முக்கிய எண்ணம். எனவே அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் எந்த வகையிலும், எந்த மதத்திற்கும் எதிரானதல்ல. எனவே இது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று கூறுவது தவறு.
ஆனால் சில கட்சிகள், இது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று பிரசாரம் செய்து முஸ்லீம்களுக்கும், பிற சமுதாயத்தினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலுகின்றன. இதை ஏற்க முடியாது என்றார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications