லோக்சபா கட்சித் தலைவர்களுக்கு சோம்நாத் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை லோக்சபாவில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்கிறார். அதன் மீது விவாதம் நடந்து, நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், லோக்சபா சிறப்புக் கூட்டம் தொடர்பாக லோக்சபா கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ளார்.
நாளை கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications