'அமைச்சரை காப்பாற்றும் கருணாநிதி மீது வழக்கு'!
நாகர்கோவில்: அதிகாரியை தாக்கிய அமைச்சர் சுரேஷ் ராஜனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞர் கீரினி பிரசாத் என்பவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஏப்ரல் 18ம் தேதி அரசு சார்பில் கலர் டிவி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது துணைக் கலெக்டர் ஜனார்த்தனன் தாக்கப்பட்ட வழக்கில் 4 மாதத்திற்கு பின்பு கொலை முயற்சி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வழக்கு புலன் விசாரனையில் இருக்கும்போது நீதிமன்றம் கூட தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதியே தலையிடுவது, மேல் விசாரணையை தடுத்து நிறுத்துவது போல் அமைந்துள்ளது.
அமைச்சர் சுரேஷ்ராஜனை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார். அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டி வழக்கு தொடரப்போகிறோம்.
மேலும் தமிழக முதல்வர் கருணாநிதி மீதும் வரும் 12ம் தேதி அன்று மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப் போகிறோம் என்று அவர் கூறினார்.
-
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications