குற்றாலம்: கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது

குற்றாலம் பஸ் நிலையப் பகுதியல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காலை 7 மணியளவில் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள்மேலமெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த கணேசன், நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்தபோது, கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணேசனிடம் நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் 15ம், தங்கராஜூவிடம் நூறு ரூபாயி கள்ள நோட்டுகள் 100ம் இருந்தது.
மேலும், கேரளாவை சேர்ந்த பெயர் தெரியாத நபர்களிடம் நூறு ரூபாய் கள்ள நோட்டுகளை பெற்றதாகவும், அதை குற்றால சீசனில் பல இடங்களில் புழக்கத்தில் வி்ட்டதாகவும், அதனால் ரூ.16,500 கிடைத்ததாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications