வன்முறை தொடர்ந்தால் சிங்கூரை காலி செய்வோம்: டாடா மிரட்டல்
கொல்கத்தா: சிங்கூரில் டாடாவின் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்தால் சிங்கூரை விட்டும் மேற்கு வங்கத்தை விட்டும் நாங்கள் போக நேரிடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ரத்தன் டாடா இன்று பேசுகையில், சிங்கூரில் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. எங்களது நானோ கார் தயாரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது இப்படியே நீடித்தால் நாங்கள் சிங்கூரையும், மேற்கு வங்கத்தையும் மறக்க நேரிடும்.
நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என யாராவது நினைத்தால் அது தவறு. சிங்கூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருவது எங்களை கவலைப்படுத்துகிறது. மேலும் எங்களது ஊழியர்களின் உயிருக்கும் ஆபத்து நீடிக்கிறது. எங்களது நிறுவன பாதுகாப்பு, அங்குள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சாதனங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.
நாங்கள் தேவையா, இல்லையா என்பதை மேற்கு வங்க மக்களும், கொல்கத்தா மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும். தாமதப்படுவதை விட சீக்கிரம் நடப்பது நல்லது என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications