பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயிடம் செயின் பறிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கணவரோடு பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயின் கழுத்தில் இருந்த 5 பவுன் ஜெயினை மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
திண்டுக்கல் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜாங்கம். இவரது மனைவி அம்பிகா. இவர் திண்டுக்கல் சமுகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார்.
கணவர் ராஜாங்கத்துடன் திண்டுக்கல் ரவுண்டானா பகுதியில் பைக்கில் சென்றார் அம்பிகா. அப்போது எதிரே பைக்கில் வந்த இருவர் எஸ்ஐ அம்பிகாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்ஐ அம்பிகாவும், அவரது கணவரும் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் தாலுக்கா போலீஸில் அம்பிகா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்த கொள்ளையர்களை தேடி வருகி்ன்றனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications