முதல்வராக வைத்திலிங்கம் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை முதல்வராக வைத்திலிங்கம் நாளை பதவியேற்கிறார்.அ வருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
வைத்திலிங்கமும், ஐந்து அமைச்சர்களும் நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார் வைத்திலிங்கத்திற்கும், பிற அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணத்தை செய்து வைப்பார்.
வைத்திலிங்கம் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நமச்சிவாயம் இடம் பெறுகிறார். இவர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர மற்ற நான்கு அமைச்சர்களும் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள்.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications